ஃபர்ஸ்ட் லுக்... !

ஃபர்ஸ்ட் லுக்... !


உன் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு...


டீசராகவே ( முன்னோட்டம் ) வெளியிட்டு விட்டாய் ...

உன் பார்வையை...


உன் கண்கள் எனும் அகன்ற திரையில்...


உன் சிரிப்பின் ஒளியில்....


கொலுசின் பின்னணி இசையில்...


கருங்கூந்தலின்

பிம்பத்தில்....


அழகாகத்தான் இருந்தது....

ஃபர்ஸ்ட் லுக்... !


அது காதல் என என்னும் என் மன படம் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் நான்... !



எம்.பி.தினேஷ்.

கோவை- 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%