கூட்ட நெரிசல் மரண சம்பவங்கள் சரித்திரமானது 2025-ல் !
உத்தரப்பிரதேச மகா கும்பமேளா
கூட்ட நெரிசல் மரண சம்பவங்கள் சரித்திரமானது 2025-ல் !
உத்தரப்பிரதேச மகா கும்பமேளா கூட்ட நெரிசல் இறப்பு முதல் கரூர் அரசியல் கூட்ட நெரிசல் இறப்பு வரை எல்லா சம்பவங்களும் சரித்திரமே !
ஒரு நாள் இரு நாள் மட்டுமே பேசப்படுகின்ற சரித்திரம்....
திருப்பதி வைகுண்ட தரிசன கவுண்டரில் ஏற்பட்ட நெரிசல். பக்கம்,
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு பக்கம்....
ஐபிஎல் கிரிக்கெட்டை பார்க்க ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றொரு பக்கம்...
கரூரில் அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் ஒரு பக்கம்...
2025-ல் நடைபெற்ற
இச்சம்பவங்களுக்கெல்லாம் இன்னொரு பக்கம் இருப்பினும் பாதிக்கப்பட்டவன் ஏனோ நடுத்தர வர்க்கமே !
____________________
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?