அடுப்பு

அடுப்பு



உணவு சமைக்க

சூடாக்க

உலையை வைத்தே

சோறாக்க

மணக்கும் பொருள்கள்

வேகவைக்க

மாண்பாய் உதவும்

அடுப்பன்றோ!


மண்ணால் செய்த

அடுப்பேதான்

மணியாய்ச் சமையல்

கண்டதுவே

வண்ண அடுப்பே

தற்காலம்

வந்து சேரும்

பொற்பாக!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%