நேற்றைய நினைவுகள் நெஞ்சினில் இனிக்க
இன்றைய நிகழ்வுகள் அதை மனதினில் திணிக்க
காலம் மாறினாலும் உன்னிடம் இருக்கும் அன்பும்
என்னிடம் இருக்கும் அன்பும் மாறாது என உணர்
இதயம் எழுப்பும் ஓசை உன் காதலை உணரச் செய்கிறது
நேற்று காதலித்தேன் இன்று காதலிக்கிறேன் நாளையும் காதலிப்பேன்
என.....
முக்காலமும் உன் துணையையே நினைத்து வாழ்கிறேன்
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%