news Breaking News
clock

அமெ.ராணுவ மிரட்டல் குறித்து ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

அமெ.ராணுவ மிரட்டல் குறித்து ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை



மேற்காசியப் பிராந்தியத்தைச் சீர்குலைப்ப தற்காகவே அமெரிக்கா திட்டமிட்டு ராணுவ நடவடிக்கைகளையும் ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகிறது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் அவர் தொலை பேசி வழியாக உரையாடிய போது இதனைத் தெரி வித்தார். அமெரிக்கர்களின் மிரட்டல்களும் உளவியல் ரீதியான நடவடிக்கைகளும் இந்தப் பிராந்தியத்தின் பாது காப்பைச் சீர்குலைப்பதையே நோக்கமாகக் கொண்டுள் ளன. இது நிலையற்ற தன்மையைத் தவிர வேறு எதை யும் தராது என்றும் பெசெஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News