news Breaking News
clock

தென் சீனக் கடல் விவகாரம்: குற்றச்சாட்டை நிராகரித்தது சீனா

தென் சீனக் கடல் விவகாரம்: குற்றச்சாட்டை நிராகரித்தது சீனா



தென் சீனக் கடலில் சீனா பரந்த மற்றும் சட்ட விரோதமான கடல்சார் உரிமைகளைக் கோருகிறது என்று அமெரிக்கா கூறியது. இந்நிலையில் இது முற்றிலும் தவறான கருத்து என சீனா மறுத்துள்ளது. ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங் பேசிய போது, சீனா வுக்கான நிலப்பரப்பு இறையாண்மை மற்றும் கடல்சார் உரிமைகள் உறுதியான வரலாற்று மற்றும் சட்டப்பூர்வ அடிப்படையைக் கொண்டவை. தென் சீனக் கடல் தீவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் மீது சீனாவிற்கு மறுக்க முடியாத இறை யாண்மை உள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News