
அறந்தாங்கி.
அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி,கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. மு.பழனித்துரை வாசித்தளிக்க, அனைத்துத்துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் ஏற்றுக்கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%