அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவிலுக்கு வருகை தந்த மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவிலுக்கு வருகை தந்த மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்

தென்காசி மாவட்டத்தில் இன்று (23.09.2025) தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவிலுக்கு வருகை தந்த மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத்கோவிந்த் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்,இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%