அவள்.....

அவள்.....


காலை நேரத்தில்

பவளமல்லி மரத்தடியில் 

நிற்காதே. 

உதிரும் மலர்கள் 

உறுத்தல் ஏற்படுமே 

உனக்கு என்று 

மரத்திற்கே 

திரும்பிவிடப் போகின்றன!


-கே. பி. ஜனார்த்தனன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%