தித்திக்கும் வெற்றி திலகம்,
உள்ளத்தில் சந்தோசம் ஒளி தெரிகிறதே
களைப்பின்றி உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைத்ததே
நேரம் மாறி நிம்மதி பிறக்கிறதே..
எடுத்த முயற்சியில் வெற்றி
தடுக்காமல் வந்ததால் வெற்றி திலகம் சிரிக்குதே....
தன்னம்பிக்கை மலர் மலர்ந்து மனம் வீசுகிறதே..
கனவெல்லாம் நினைவாகி நெஞ்சமெல்லாம் தித்திக்குதே
துணிச்சல் உள்ளத்தில் கொடி கட்டி பறக்குதே..
கிடைத்த விதை முளைத்ததே...
இதுவே இனிய தருணம் என மகிழ்ச்சியை திளைப்போம் .
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%