news Breaking News
clock

ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு வழிபாடு.....

ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு வழிபாடு.....

. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி 27.07.2025 பேரூராட்சி அலுவலகம் நல்ல தண்ணீர் குளம் அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆற்காட்டம்மன் ஆலயத்தில் இன்று காசிலிங்கம் பூசாரி அவர்களால் அபிஷேகம், அலங்காரம், பொங்கல் வைத்து வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஆற்காட்டமனை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News