செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கருவறை, விமானம், மகா மண்டபம் ஆகியவற்றை கருங்கல்லால் புதியதாக கட்டி அமைப்பதற்கான பூமி பூஜை
Jul 27 2025
11

சென்னை - அயனாவரம், செல்லியம்மன் திருக்கோயிலில் நேற்று கருவறை, விமானம், மகா மண்டபம் ஆகியவற்றை கருங்கல்லால் புதியதாக கட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%