இதயம் ஒரு தீர்க்கதரிசி

இதயம் ஒரு தீர்க்கதரிசி


இதயம் பல நேரங்களில் எதிர்காலத்தை உணர்த்தும் !


அது தர்க்கத்தை விட உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் வரப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே நமக்கு எச்சரிக்கையாகவோ அல்லது நம்பிக்கையாகவோ வெளிப்படுத்தும்!


இதயம் சொல்வதைக் கேட்டு முடிவு எடுப்பது நல்லது !


உள்ளுணர்வு மூளை கணக்கு போடுவதற்கு முன்பே இதயம் ஒரு சூழலில் சாதக பாதகங்களை உணர்த்தி விடும்! 


சில நேரங்களில் கண்கள் காண்பதை விட இதயம் உண்மையை ஆழமாக தரிசிக்கும்! 


குழப்பமடையும்போது அமைதியான இதயம் சரியான திசையைக் காட்டும்!


 திசைகாட்டியாக மாறும்! 


மூளை கணக்கிடும் முன்பே அது முடிவை சொல்லிவிடுகிறது !


கண்கள் காண்பதற்கு முன்னே அது கனவை விதைத்து விடுகிறது!

 

ஆயிரம் தர்க்கங்கள் தோற்கும் இடத்தில் அமைதியாக ஒரு துடிப்பு 

நடப்பதை முன்கூட்டியே நயம்பட சொல்லும்! 


வார்த்தைகள் இல்லாத மவுனத்தில் இதயம் வரப்போகும் மாற்றங்களை மிக துல்லியமாக உணர்த்தும்! 


அறிவு இன்று நடப்பதை கவனிக்கும் ஆனால் இதயம் நாளை நேர போவதை இப்போதே துடிக்கும்!

 

வெளிப்படையான ஆதாரங்கள் இல்லாத போது ஒரு செயலின் விளைவை முன்கூட்டியே எச்சரிக்கும்!


 ஆற்றல் இதயத்திற்கு உண்டு 

காரணமில்லாத படபடப்பு வராது ஏதோ ஒரு சிக்கலை இதயம் நமக்கு உணர்த்தி விடும் !


இதயம் சொல்வதை மனசாட்சி அல்லது உள் மனதின் குரல் என்கிறோம்! 


அன்பு, பயம், துரோகம் அல்லது மகிழ்ச்சி என எதுவாக இருந்தாலும் அதன் முதல் தாக்கம் இதயத்தில்தான் எதிரொலிக்கும்! 


நடக்கப் போகும் மாற்றங்களை ஒருவித படபடப்பு மூலமே அல்லது அமைதி மூலமே இதயம் முன்கூட்டியே காட்டிவிடும்! 


இது மூளையை சார்ந்து இருக்காமல் தன்னிச்சையாகவே செயல்படும் திறன் கொண்டது !


மூளை ஆயிரம் கணக்குகளை போடலாம் ஆனால் இதயம் ஒரே ஒரு உண்மையைத்தான் பேசும்!

 

துடி�

பெ.திருமுகம்

மணமேல்குடி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%