
இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலில் காசாவில் கடந்த இரண்டு வாரங்களில் 350 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போயுள்ளனர். இதனை காணாமல் போனவர்கள் மற்றும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பாலஸ்தீன மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது ஒரு சர்வதேச குற்றம் எனவும் இதில் சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும் எனவும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%