news Breaking News
clock

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு பூஜை:

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு பூஜை:



செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.


ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் தனிஷ் சன்னதியில் ஸ்ரீ காலபைரவர் கோயில் உள்ளது இக்கோயிலில் நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு அபிஷேம் , ஆராதனை வழிபாட்டினை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.


சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News