செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் நவராத்திரி கொலு பூஜை திருவிழாவில் வேள்வி யாகம்:
Sep 24 2025
142
செய்யாறு செப். 25,
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த காஞ்சிபுரம் -வந்தவாசி நெடுஞ்சாலையில் கூழமந்தல் அடுத்து உள்ளது உக்கல் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் எழுந்தருளி உள்ளது.
நவராத்திரி கொலு பூஜை திருவிழா முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சிறப்பு யாக வேள்வியை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு ,பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%