' திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர்- 10 கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாண்புமிகு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்களின் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. மற்றும் ஆராஞ்சி ஆறுமுகம் அவர்கள், அரசு அதிகாரிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். பொதுமக்களிடம் வரப் பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு சான்றிதழ்களை வழங்கினார்.தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%