புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா.

புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா.

... திருவண்ணாமலை ஒன்றியம் தேவனூர் ஊராட்சியில் அக்டோபர் -10 புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரித்திவிராஜன் , பரமேஸ்வரன் மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%