news Breaking News
clock

உறைவிப்பான்

உறைவிப்பான்

உறைவிப்பான்


மாவரைக்கும் இயந்திரம்

நன்றாக இயங்கியும் கடை

மாவில் இட்லி தோசை


ஆடிக்கொரு முறை

அமாவாசைக் கொரு

தடவைதான் எனில்

நிச்சயம் தவறில்லை


சமைக்க முடிந்தாலும்

ஓட்டலைத் தேடிச் சென்று 

வக்கணையாய் உண்பது

அல்லது தமது வீட்டிற்கே 

வகை வகையாய் தருவிப்பது


உறைவிப்பானில் வைத்த 

சில பல நாட்களான

ஆடு கோழி மீனை

சுவைத்து புதுமை நோயை

வரவேற்பது தேவையா?


-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News