கல்கண்டு

கல்கண்டு

🌹💖

*🌹✍️ *


*காதலின் ஆதிக்கம்*

*இதயம் முழுவதும்*

*நிரம்பியிருந்தாலும்(கூட)*

*அதன் ஆட்சியை*

*முதல் முதலாகக் கைப்பற்றுவது*

*கண்கள் தான் என்பதற்கு*

*நம் இருவர் கண்கள் மட்டும்*

*விதிவிலக்காகி விட முடியுமா என்ன?!*

*நீ*

*சைவப் பெண்ணாக இருப்பதில்*

*ஒரே ஒரு சதவீதம் கூட*

*எந்த ஆட்சேபனையும் இல்லை!*

*ஆனால் நம்*

*கா த ல்*

*கொடி சிறப்பாகப் பறக்க வேண்டுமெனில்*

*அசைவம் மிக மிக அவசியம்!*

*தேன்*

*அமிர்தம்*

*கல்கண்டு*

*இவையெல்லாம்*

*இனிப்பென்று*

*பிறர் சொல்லலாம்!*

*உன்*

*மு த் த ங் க ளி (னா) ல்*

*வாழும் நான்*

*எப்படி அதைச் சொல்ல இயலும்?!*

*தமிழ் படித்தாலும் பிடித்தாலும்*

*உன்*

*ஆ ங் கி ல மு த் த ங் க ளை*

*நான் வேண்டாமென்று சொன்னால்*

*ஒரு நல்ல*

*கா த ல னா க*

*நான் திகழ்ந்திட முடியுமா?!*


*முத்து ஆனந்த்

வேலூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%