news Breaking News
clock

எதற்கு

எதற்கு


மதம் யானைக்கு 

ஜாதி நாய்க்கு 

குணம் மனிதனுக்கு 

பணம் தேவைக்கு 

நியாயம் நீதிக்கு 

ஆசை அழிவுக்கு 

கொடுமை பசிக்கு 

கோபம் கொலைக்கு 

பாவம் மரணத்திற்கு 

தேகம் அழகுக்கு 

மோகம் உணர்ச்சிக்கு 

மேகம் மழைக்கு

மழை தாகத்திற்கு 

சோகம் நினைவுக்கு 

வெற்றி முயற்சிக்கு 

கவலை நட்புக்கு 

சொந்தம் அன்புக்கு 

உழைப்பு உயர்வுக்கு 

உரிமை செயலுக்கு 

உணவு உயிருக்கு 

உள்ளம் பிறருக்கு 

வேகம் காற்றிற்கு 

லஞ்சம் வேலைக்கு 

பஞ்சம் விவசாயிக்கு 

தஞ்சம் முதியோர்க்கு 

அமைதி மேன்மைக்கு 

கவிதை கற்பனைக்கு 

மண் மனிதனுக்கு 

மனிதன் மண்ணிற்கு 

வாழ்க்கை.,....

              ‌. வாழ்வதற்கு..

.... இப்படிக்கு.....

உங்கள் கவிஞர் 

.... பெருமாள் பட்டி..


பூ. அடைக்கலாம் 

தமிழ்நாடு கலை இலக்கிய ப் பெருமன்ற மாநகர கிளைச் செயலாளர் 

புதுக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News