என் காதல்...

என் காதல்...



அமாவாசையன்று வெண்ணிலவைக் காதலித்தேன் அஸ்தமனத்தின் போது சூரியனைக் காதலித்தேன் அலை இல்லாத போது கடலினைக் காதலித்தேன் வண்ணம் இல்லாத போது காதலித்தேன் வானவில்லைக் நிழல் தராத போது மரத்தினைக் காதலித்தேன் நிம்மதி இல்லாத போது வாழ்க்கையைக் காதலித்தேன் நீ இல்லாத போது உன்னைக் காதலித்தேன் ...!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%