
*மேனாள் இந்தியக்*
*கூடியரசுத் தலைவர்*
*ஏ.பி.ஜே.அப்துல் கலாம்*!
நேரிசை வெண்பா!
எளிமையின்
சின்னமே!
ஏற்ற
*கலாமே*!
இளைஞர்
வழிகாட்டி!
ஈடில்...
களிப்புடன்
ஆவலாய்
நாட்டின்
அறிவியல்
ஞானியாம்
*ஏவுகணை*
*நாயகனை*
*ஏத்து*!
மனித
அதிசயம்
மாண்பு
*கலாமே*!
புனிதத்தின்
சின்னமே
பூத்த...
கனவினை
மேவும்
அறிவியலை
மேன்மையாய்ச்
சொல்லிட்ட
*ஏவுகணை*
*நாயகனை*
*ஏத்து*!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%