வேடிக்கையான உலகமடா...
வேதனைகள் நிறைந்த உலகமடா....
வாழ பொருக்கலியே....
வம்புகள் இல்லாமல் வாழ முடியலியே....
பக்கத்து வீட்டுக்காரன் பகையாளியாய் இருக்கின்றான்...
எதிர் வீட்டுக்காரன் எமனாய் தெரிகின்றான்...
அன்பாய் இருந்தாலும்..
வம்பாய் முடிகிறதே...
வாழ்க்கை என்னும் வரம்புக்குள்ளே வாழ பிடிக்கலியே....
நல்லவர்கள் வாழ்ந்த இந்த பூமியிலே...
நாசக்காரன் வந்தது எப்படியோ...
குடி (சாராயம்) கூடி போச்சு...
குடித்தனம் கெட்டு போச்சு...
நாம் போட்ட ஓட்டு...
நமக்கு நாமே வச்சிகிட்ட வேட்டு....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%