கண்ணா மூச்சிதான்
கவனமே அதன்மேலே
உண்ணாமல் எண்ணாமல்
உறவாடி விளையாட
ஓடிப் பிடித்து
ஒருவர்பின் ஒருவராய்
தேடிப் பிடிக்கும்
விளையாட் டிதுவே
உற்சாகம் தருமிது
உறவினை வளர்ப்பது
பொற்காலம் என்பது
இளமையில் வாழ்க்கையே !!
வைரமணி
சென்னை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%