
வலிபத்தில் வரும் காதல் வசிகத்தால் வரும்...
வயது முதுமையில் வரும் காதல் முத்திரை பதித்து விடும்....
பெண்ணை மட்டும் பார்த்து வரும் காதல் போதையை போன்றது....
அனைத்து உயிரினங்கள் மீது வரும் காதல் உயிர் நேயம் கொண்டது....
கனவு கூட ஒருவகை காதல்தான்...
கர்ப்பனையும் ஒருவகை காதல்தான்..
காவியம் படைப்பதும் ஒருவகை காதல்தான்...
கல்லறைவரை செல்வதும் ஒருவகை காதல்தான்...
நிலாவை பார்ப்பது யதார்த்தம்...
அதை எட்டி பிடிப்பதும், கால் பதிப்பதும் ஒரு காதல்தான்......
பொன்.கருணா
நவி மும்பை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%