நேரிசை வெண்பா!
நாட்டியத்தில்
கண்ணாக
நாளும்
இருப்பினும்
வீட்டு
நினைப்பிலும்
வீறாக..
நாட்டமே
வேண்டும்!
நலம்பயக்கும்
வெஞ்சமரைக்
கண்டாலும்
யாண்டும்
குடும்பம்
இனிது!
எண்ணித்
துணிகவே
ஏற்ற
கருமந்தான்
பண்ணும்
செயல்கள்
பலவாகக்...
கண்டாலும்
நண்ணும்
குடும்பத்தில்
நல்ல
கவனத்தைக்
கண்ணாக
வைத்தல்
கனிவு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%