கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று 18.9.2025 குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று 18.9.2025 குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று 18.9.2025 குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது.

கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நலக்கல்வி வழங்கப்பட்டது  இந்நிகழ்வில்பேரூராட்சி தலைவர் குழந்தைகள் நல அலுவலர் தலைமை ஆசிரியர் சுகாதார ஆய்வாளர்  காவல் உதவி ஆய்வாளர்  உதவியாளர் பேரூராட்சி பேரூராட்சி ஊழியர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள்   பள்ளி மாணவிகள்  கலந்துக்கொண்டர்.

இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் எதிர்காலம் குறித்து விரிவாக பேசப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%