தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம்26ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம்26ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு சங்க அமைப்பு தினம்


 தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக மாநில செயலாளர் மகாதேவன் தலைமையில் இன்று17.9.25 வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழா 26 ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. சங்க கொடியை ஏற்றி வைத்து TNGEA மாவட்ட தலைவர் பரிதிமால் கலைஞன், பார்த்தீபன் சிறப்புரையாற்றினார்கள்,

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுபுத்தகம், பேணா வழங்கினார்கள்.கணபதி, வட்டநிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%