news Breaking News
clock

குழந்தைகள் கைவண்ணம்

குழந்தைகள் கைவண்ணம்


செல்வப் பாப்பா தங்கமே

சின்ன பாப்பா வைரமே


இன்றே பாடம் முடித்து விடு

நாளை பள்ளி போகணும்.. 


இன்றே செருப்பைத்

துடைத்து வை

நாளை பள்ளி போகணும். 


இன்றே காலுறை உதறி

வை

நாளை பள்ளி போகணும்


ஒவ்வொரு நாளும் முதல் நாளே

எல்லாம் செய்து பழகிவிடு

மறுநாள் பள்ளி போவதற்கு.. 


இப்படிச் செய்யப் பழகிவிட்டால்

எல்லாம் இன்பம் 

எல்லாம் இன்பம்


செல்லப் பாப்பா தங்கமே

சின்னப் பாப்பா வைரமே

நாளை என்று எதையுமே

தள்ளிப் போட வேண்டாமே.. 


ஹரணி

தஞ்சாவூர்-

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News