கோட்ட பூண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோட்ட பூண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் கோட்ட பூண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது


 முகாமை செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்

 இந்நிகழ்வில் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%