
நேரிசை வெண்பா!
தமிழ்நாடு
பேர்வைக்க
தக்கபோ
ராட்டம்
கமழ்ந்திடச்
செய்தார்
கனிவாய்!--/
அமைந்தநல்
*சங்கர*
*லிங்கனார்*
சாந்தாயுண்
ணாமையில்
மங்காமல்
கண்டாரே
மாண்பு!
நாட்டுக்காய்
நீத்தாரே
நல்லுயிரை
*சங்கரர்*
ஈட்டுபுகழ்ப்
பெற்றார்
இனிதாக...
பாட்டமைத்துப்
பாடிடுவோம்
வீரரைப்
பாங்காக
எந்நாளும்
சூடிடுவோம்
ஆரமே
சொல்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%