news Breaking News
clock

சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் துணை தேர்தல் ஆணையர்

சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் துணை தேர்தல் ஆணையர்



பிப். 11-இல் தமிழகம் வருகை! சென்னை, பிப். 5 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பிப்ரவரி 17 அன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக பிப்ரவரி 11 அன்று துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழ்நாடு வருகிறார். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியுடன் அவர் ஆலோசனைநடத்துகிறார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News