news Breaking News
clock

சமுதாயம்..

சமுதாயம்..


சமுதாயம் நம் சுவாசம் மற்றும் சாயல்.

ஒருவர் மற்றொருவரின் 

கை கோர்த்து நடந்தால் வழிகள் தடங்காட்டியாய் உதவும்.

பிரிந்தால் நாம் செல்லும் பாதைகளில் முள் குத்தும்.

உரிமை பேசும் நாவுக்கு பொறுப்பு துணை நிற்கும்.

வேறுபாட்டில் ஒற்றுமை அதன் வலிமை.

கண்ணீர் துடைக்கும் கரமே மனித நேயம்.

அநீதியைக் கேள்வி கேட்கும் குரலே சக்தி.

கல்வி ஒளி விளக்காகி இருளை விரட்டும். சமுதாயத்தின் ஒற்றுமையில் நமக்கு நல்ல பலன் கிட்டும்.


அன்புடன்

உ.மு.ந.ராசன் கலாமணி

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News