சாய் பாபா சமாதி தினத்தை முன்னிட்டு குபேர சாய் பீடத்தில் புஷ்பாஞ்சலி

சாய் பாபா சமாதி தினத்தை முன்னிட்டு குபேர சாய் பீடத்தில் புஷ்பாஞ்சலி



மயிலாடுதுறை , அக் , 04 -

மயிலாடுதுறை நீதிமன்ற சாலை சாய் சட்டை குழும வளாகத்தில் எழுந்தருளியுள்ள குபேர சாய் பாபாவுக்கு சீரடி சாய்பாபா சமாதி தினமான விஜயதசமியில் மல்லிகை, முல்லை, அரளி, ரோஜா, சம்பங்கி, செவ்வந்தி மற்றும் வாசனை மலர்களால் புஷ்பாஞ்சலி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை குபேர சாயி பீடத்தில் முதன்மை நிர்வாகிகள் வழக்கறிஞர் டாக்டர். இராம.சேயோன் மற்றும் கோசித்திரன் சாய்ராம் சேயோன் ஆகியோர் செய்திருந்தார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%