
நவராத்திரி,விஜயதசமி கொண்டாட்டம்...... இராமநாதபுரம் அக்டோபர்-3 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உற்சவருக்கும், மூலவருக்கும் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வெகு சிறப்பாக செய்திருந்தார்கள். மற்றும் ஆர்ய வைஸ்ய பெண்கள் அனைவரும் elite இராமநாதபுரம் வாசவி கிளப் பெண்கள் அனைவருக்கும் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. வெகு சிறப்பாக விஜயதசமி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%