
நமது தேசத்தந்தை காந்தி பிறந்தநாள் விழா....... திருவண்ணாமலை அக்டோபர் -3 மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் மற்றும் மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் C. N. அண்ணாதுரை அவர்கள், உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%