
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு தமிழக நிருபர் சங்கம் விருது வழங்கியது.
ஒகேனக்கலில் நடைபெற்ற விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் G.K மணி மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்வில் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி அவர்களுக்கு சிறந்த பள்ளிக்கான விருது கேடயம் மற்றும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%