சீர்காழியில் திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

சீர்காழியில் திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை



சீர்காழி , ஜன , 17 -

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாட்டு பொங்கல் அன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு நமது நாகை வள்ளுவர் குல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் 

நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் 

மயிலாடுதுறை மாவட்ட தலைவர் 

மாங்குடி எஸ்.பிரபாகரன், செயலாளர் சேந்தங்குடி ஆர்.சரவணன்,

பொருளாளர் 

ஜோதி.சிவா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%