மகிழ்ச்சி..... மகிழ்ச்சி ....

மகிழ்ச்சி..... மகிழ்ச்சி ....


விடியலில் ஆதவன் வரும் போது மகிழ்ச்சி

மழலையின் குரல் அன்னைக்கு மகிழ்ச்சி

நட்புகளுடன் பேசும் போது மகிழ்ச்சி

சின்ன சின்ன வெற்றிகள் எண்ணத்திற்கு மகிழ்ச்சி 

கொட்டும் மழையை பார்க்கும் போது மகிழ்ச்சி 

நாளிதழில் செய்திகளை படிக்கும் போது மகிழ்ச்சி

அடுத்தவருக்கு உதவும் போது அகத்தில் மகிழ்ச்சி

கனவு நினைவாகும் போது மாபெரும் மகிழ்ச்சி

நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்து உழைக்கும் போது முடிவில் மலரும் மகிழ்ச்சி

வாழ்க்கை கற்றுத் தரும் எல்லாமே அனுபவத்தில் மகிழ்ச்சி


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%