
*🚖🚘*
*🚙உலக சுற்றுலா தினம்🚗*
*அ* கிலத்தைச் சுற்றி பார்க்க//
*ஆ* னந்தமாய் புறப்படு//
*இ* னிய சுற்றுலாவில்//
*ஈ* டுபாட்டுடன் கலந்துவிடு//
*உ* ள்ளத்தின் மகிழ்ச்சிக்கு//
*ஊ* க்கம் தரும் சுற்றுலா//
*எ* ங்கும் இருக்கு வனப்பு//
*ஏ* ன் மனதில் வெறுப்பு//
*ஐ* ந்நிலமும் இங்கு இருக்கு//
*ஒ* ருமித்துச் சென்றுவிடு//
*ஓ* டியாடி ரசித்துவிடு//
*ஔ* டதம் மனதுக்கு சுற்றுலா//
அ *ஃ* து என்றும் மகிழ்ச்சியான சுற்றுலா//
*கவிஞர் மா.கணேஷ்,*
*கொன்னையூர்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%