செங்கனூரில் பருவநிலை மாறுபாடும் பல்லுயிர் சூழலும் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செங்கனூரில் பருவநிலை மாறுபாடும் பல்லுயிர் சூழலும் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் கிராமத்தில் பருவநிலை மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் பல்லுயிர் சூழல்களில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குவது என்பது குறித்து சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதன் விளைவாக பூமியில் உண்டாகும் மாற்றங்கள் பற்றி விழிப்புணர்வு நோட்டிஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%