
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிவட்டம் வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்று
அதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து வந்தவர்கள் திருமணம் நடைபெறவேண்டி பெருமாளுக்கு மஞ்சள் மாலை சர்த்தினர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் பக்தர்கள் குழு சார்பில் சிறப்பூஜை நடைபெற்று
சுண்டல் பிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%