ஜோக்ஸ்

ஜோக்ஸ்


1. குழாயில் தண்ணி வரலையின்னு


எப்படி கண்டு பிடிச்சே


  பால் காரண கிட்ட அதிக படி பால்


கேட்டேன் இல்லைனு சொல்லிட்டான்



2. நான் பழனிக்கு கால் நடையா


போய் விட்டு வரலாம்னு நினைக்கிறேன்


  கால்நடையா எதுக்கு மனுசனா


போய்விட்டு வாங்க



3. மாப்பிளை என் மகளுக்கு செவிடு


என்பதை மறைத்து உங்களுக்கு


திருமணம் பன்னிவச்சது தப்பு தான்


என் மகளை கண் கலங்காம 


பார்த்துக்கோங்க



   அதுக்கு என்ன நீங்க சொன்ன


மாதிரி ஒரு மாதம் தங்கி விட்டு


போறோம்



4. புதிதாக உள்ள வால் நட்சத்திரம்


தாலே அறிவாளிகளுக்கு ஆபத்து


வருமாமே


  அதை பத்தி நீங்க ஏன் கவலை


படரீங்க 



5. ஆஸ்பத்திரி ஆண்டு விழாவில்


இப்போது நர்ஸ். நளினா பாடுவார்கள்


  காது கொடுத்து கேட்டேன் ஆகா


குவா குவா சத்தம்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%