தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தெய்வம் இதழ் சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி!!

தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தெய்வம் இதழ் சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி!!



நாகப்பட்டினம் மாவட்டம் பொருள் வைத்த சேரி அருள்மிகு ஶ்ரீ சக்தி விநாயகர் கோயிலில்.. தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தெய்வம் இதழ் சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது.. திரவியம் பால் தயிர் பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் பன்னீர் அபிஷேகம் ஆராதனை செய்யப் பட்டது.. வாசகர்கள் பெயரில் சங்கல்பம் செய்து கடன் நிவர்த்தி குடும்ப ஷேமம் மற்றும் அஷ்ட ஐஸ்வர்யம் பெற அர்ச்சனை செய்து அனைவருக்கும் சுண்டல் வெண் பொங்கல் எலுமிச்சை சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப் பட்டது பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் ஆலய அர்ச்சகர் திரு ராகவ் பட்டாச்சார்யார் ஆகியோர் செய்து இருந்தார்கள்!!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%