news Breaking News
clock

தமிழ் எங்க்ள் தேசம்

தமிழ் எங்க்ள் தேசம்


---------------------------


அடிமை குடும்பம்...

அரசு பள்ளி....

பனிவான குணம்...

படைத்த பல வரலாறு....

எதிர் படையை நடுங்க வைத்த திறமை...

இத்தனைக்கும் ஒரு திமிர்

தமிழ்,தமிழன்...!


மொழியின் வீரம் தமிழ்...

மனித குழத்தின் வீரம் தமிழன்..

பொருமையின் புகலிடம் தமிழ்நாடு...


வந்தவரை எல்லாம் வாழ வைக்கும் இது எங்கள் வீடு....


 தீய போர்வையில் இருப்போரே...

எங்கள் நாட்டை விட்டு ஓடு...


இது எங்கள் தேசம்...

தமிழ் தேசம்....

இனி நர்மணம் எங்கும் வீசும்...

இதுவே நாங்கள் சுவாசிக்கும் வாசம்....வாசம்....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News