தனிமைத்தேடி
அமர்ந்தப்படி~உன்னுள்
புதுமைக்காணவேண்டும்,,,,
நாணம் வழியும்~என்
வார்த்தைகளை~உனக்கு
தானம் செய்ய வேண்டும்,,,,
விடியல் இல்லாத
குடிலில்~உந்தன்
மடியில் மடிந்துப்போகவேண்டும்,,,
காதல் தேடும்
இளசுகளெல்லாம்~நம்மை
கவிதைப்பாட வேண்டும்,,,!
நாகை ஆசைத்தம்பி
கோவை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%