🌹 🌿 இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்
🌹 🌿 புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்
🌹 🌿 உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்
பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்
🌹 🌿 அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்
🌹 🌿 ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்
🌹 🌿 உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்
🌹 🌿 பொங்கல் மாதிரி குழைவா பேசனும்
🌹 🌿 அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்
🌹 🌿 பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்
🌹 🌿 சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்
🌹 🌿 ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது
🌹 🌿 நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது
🌹 🌿 பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது
🌹 🌿 ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது
🌹 🌿 புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது
🌹 🌿 கேசரி மாதிரி இனிமையா பேசனும்
🌹 🌿 பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்
🌹 🌿 அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்
🌹 🌿 அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்
🌹 🌿 புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்
🌹 🌿 ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்
🌹 🌿 டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்
🌹 🌿 அனைவருக்கும் *தேசிய சமையல் தின வாழ்த்துக்கள்*
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?