
நட்டநடு வயலிலே
நாற்றுநடு நன்றாய்
கட்டாய்க் கட்டிய
நாற்றுக் கட்டை
செட்டாய் பிரித்து
சேற்றில் புதைத்து
நட்டால் பிறக்கும்
நம்பிக்கை நமக்கே!!
வைரமணி
சென்னை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%