
நேரிசை வெண்பா!
நீர்மேல்க்
குமிழிதானே
வாழ்க்கை
யாருக்கும்
சீரான
வாழ்வைச்
செழிப்பாகப்...
பாரினில்
செய்வமே!
நல்லறம்
சீர்மையாகப்
பல்லாற்றும்
பெய்வமே
என்பதே
பீடு!
நிலையாமை
என்பதை
நேர்ந்தெண்ணி
வாழ்ந்தால்
கலையோடு
காணுமே
வாழ்க்கை..
விலைமதிப்பில்
நல்லுயிர்
மாய்வதற்குள்
நல்லறம்
செய்வமே
சொல்வகை
எண்ணியே
சொல்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%